+Post New Topic + Post Reply
Results 1 to 2 of 2

Thread: Mattu pongal wishes in tamil 2013 (மாட்டு பொங்கல் வாழுத்துக்கள்)

  1. #1
    Senior Member
    Join Date
    Oct 2012
    Posts
    68

    Mattu pongal wishes in tamil 2013 (மாட்டு பொங்கல் வாழுத்துக்கள்)

    வணக்கம் நண்பர்களே!

    மாட்டு பொங்கல் விரைவில் வர இருக்கிறது.
    எல்லோரும் அவர் அவர் சொந்தபந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்து அனுப்ப விரும்புவார்கள்.
    ஏன் நானும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள் அனுப்ப விரும்புகிறேன்.
    அனால் எனக்கு உங்களோடைய உதவி வேண்டும்.
    உங்களில் யாருக்காவது நல்ல மாட்டு பொங்கல் வாழ்த்துகள் தெரியுமானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    நன்றி
    உங்கள் வருண்

  2. #2
    Hii varun..

    மாட்டு பொங்கலை கொண்டாட தயாரகிட்டீங்க போலருக்கு?

    உங்களுக்காக சில எனக்கு தெரிந்த வாழ்த்துகளை கிழே எழுதி உள்ளேன்..

    தை திருநாளில் பொங்கட்டும் பொங்கல்
    புகையாய் விலகட்டும் துன்பங்கள்
    வளம் தங்கட்டும் நலம் பெருகட்டும்
    வாழ்வில் இன்பம் என்றும் இருக்கட்டும்
    என பொங்கல் வாழுதுகளை எல்லோருக்கும் சொல்லி கொள்கிறேன்
    *********************************************************************
    சூரியன் கதிர் பரப்ப
    தாமரை இதழ் விரிக்க
    அந்தணர் இன்னிசை கானம் இசைக்க
    புது மணப்பெண்ணாய் பவனிவா
    இனிய புதுவருடமே...!நல்லவன் - கெட்டவன்
    முடிந்தவன் - முடியாதவன்
    இருப்பவன் - இல்லாதவன்
    மேலோன் - கீழோன்
    என எந்த வேறுபாடும் பார்க்காமல்
    எல்லோருக்கும் ஒன்றாய்
    மிகவும் நன்றாய்
    அனைவரும் மகிழ்ச்சியாய்
    கூடிக் கொண்டாட
    இனிதே பொங்கு
    பொங்கலோ பொங்கல் என்று.
    பொங்கலோ பொங்கல்...!
    *********************************************************************
    அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
    அனைவரது வாழ்விலும் சந்தோசங்கள் பொங்கட்டும்
    *********************************************************************

    உங்களுக்கு பிடித்து இருகிறதா
    Last edited by Anaggh Desai; 01-02-2013 at 06:51 PM.



+ Post New Topic + Post Reply
  
   Recent Posts in Chennai
   Most Popular Posts at Sukh Dukh


AddThis Feed Button RSS Feed

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may edit your posts