+Post New Topic + Post Reply
Results 1 to 2 of 2

Thread: beauty tips in tamil

  1. #1

    beauty tips in tamil

    நான் தமிழ் சில அழகு குறிப்புகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    முடி கொட்டுவதை நிறுத்த, தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும்.
    தலை முடி வளர, அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

    இந்த அழகு குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  2. #2
    Senior Member
    Join Date
    Sep 2012
    Posts
    55
    மிக நல்ல குறிப்புகள்..!



+ Post New Topic + Post Reply
  
   Recent Posts in Chennai
   Most Popular Posts at Sukh Dukh


AddThis Feed Button RSS Feed

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may edit your posts